HOSTEL

 

The moment your child steps into our hostel, the airy ambience with neat and clean ventilation, excellent mattress and hygienic foods that no way brings you close to the thoughts of missing your home. With stern disciplined practices and well-timed activities, makes your child refined and cultured. The spirit of sharing, integrity venturing out is what we bring in to your child. The stunning hostel life we provide to your child makes his school life unforgettable and his home forgettable.

                     

 

 

10 முதல் 12 ம் வகுப்பு மாணவியர்களுக்கு

                     

நேரம்

வேலை

காலை 4:45 மணி

விழித்துப் பல் துலக்குதல்

5:00 - 6:00 மணி

தமிழ்

6:00 மணி

கடவுள் வணக்கம்

6:30 மணி

தேநீர் அருந்துதல்

6:45 மணி

அவரவருக்குரிய கடமைகளைச் செய்தல்

6:45 - 7:30 மணி

குளித்துப் பள்ளிக்கூடம் புறப்படுதல்

7:45 மணி

காலை உணவு சாப்பிடுதல்

8:00 மணி

பள்ளிக்கூடம் செல்லுதல்

 

 

For 10th to 12th Standard Students

                     

TIME

WORK

Morning 4:45 am

Wakeup and Tooth Brush

5:00 am - 6:00 am

Study Time

6:00 am

Morning Prayer

6:30 am

Tea Time

6:45 am

Perform their respective duties

6:45 am - 7:30 am

Bath and get ready for school

7:45 am

Breakfast

8:00 am

Going to School

 

 

6 முதல் 9 ம் வகுப்பு மாணவியர்களுக்கு

                     

நேரம்

வேலை

காலை 5 :00 மணி

விழித்துப் பல் துலக்குதல்

5 :00 - 6:00 மணி

குளித்துப் பள்ளிக்கூடம் புறப்படுதல்

6:00 மணி

கடவுள் வணக்கம்

6:30 மணி

தேநீர் அருந்துதல்

6:45 மணி

அவரவருக்குரிய கடமைகளைச் செய்தல்

7:00 - 8:00 மணி

படிக்கும் நேரம்

8:00 மணி

காலை உணவு சாப்பிடுதல்

8:30 மணி

பள்ளிக்கூடம் செல்லுதல்

மதியம் 12:30 மணி

மதிய உணவு சாப்பிடுதல்

மாலை 4:45 - 5:00 மணி

தேநீர் மற்றும் சிற்றுண்டி சாப்பிடுதல்

5:00 - 5:45 மணி

விளையாடுதல்

6:00 - 6:30 மணி

அவரவருக்குரிய கடமைகளைச் செய்தல்

6:30 மணி

கடவுள் வணக்கம்

இரவு 7:00 மணி

இரவு உணவு சாப்பிடுதல்

7:30 - 9:30 மணி

படிக்கும் நேரம்

9:45 மணி

படுக்கைக்குச் செல்லுதல்

 

 

For 6th to 9th Standard Students

                     

TIME

WORK

Morning 5 :00 am

Wakeup and Tooth Brush

5 :00am - 6:00am

Bath and get ready for school

6:00 am

Morning Prayer

6:30 am

Tea Time

6:45 am

Perform their respective duties

7:00 am - 8:00 am

Study Time

8:00 am

Breakfast

8:30 am

Going to School

Afternoon 12:30 pm

Lunch

Evening 4:45 pm - 5:00 pm

Tea and Snacks

5:00 pm - 5:45 pm

Play

6:00 pm - 6:30 pm

Perform their respective duties

6:30 pm

Evening Prayer

7:00 pm

Dinner

7:30 pm - 9:30 pm

Study Time

9:45 pm

Sleep Time

 

 

சனி மற்றும் ஞாயிறு நாட்களில்

                     

நேரம்

வேலை

காலை 5 :45 மணி

விழித்துப் பல் துலக்குதல்

6:00 மணி

கடவுள் வணக்கம்

6:30 மணி

தேநீர் அருந்துதல்

6:45 மணி

அவரவருக்குரிய கடமைகளைச் செய்தல்

7:00 - 10:00 மணி

தலைக்குக் குளித்து, துணிகளைத் துவைத்தல்

10:00 - 12:30 மணி

படிக்கும் நேரம்

மதியம்12:30 மணி

மதிய உணவு சாப்பிடுதல்

1:30 - 3:00 மணி

தூங்கும் நேரம்

3:00 - 4:30 மணி

படிக்கும் நேரம்

4:30 - 4:45 மணி

தேநீர் மற்றும் சிற்றுண்டி சாப்பிடுதல்

5:00 - 6:00 மணி

விளையாடுதல்

6:30 மணி

கடவுள் வணக்கம்

இரவு 7:00 மணி

இரவு உணவு சாப்பிடுதல்

7:30 - 9:30 மணி

படிக்கும் நேரம்

9:45 மணி

படுக்கைக்குச் செல்லுதல்

 

 

For Saturday and Sunday

                     

TIME

WORK

Morning 5 :45 am

Wakeup and Tooth Brush

6:00 am

Morning Prayer

6:30 am

Tea Time

6:45 am

Perform their respective duties

7:00 am - 10:00 am

Hair Bath and Wash Clothes

10:00 am - 12:30 pm

Study Time

Afternoon 12:30 pm

Lunch

1:30 pm - 3:00 pm

Sleep Time

3:00 pm - 4:30 pm

Study Time

Evening 4:30 pm - 4:45 pm

Tea and Snacks

5:00 pm - 6:00 pm

Play Time

6:30 pm

Evening Prayer

7:00 pm

Dinner

7:30 pm - 9:30 pm

Study Time

9:45 pm

Sleep Time

 

 

மாணவிகளுக்கு

  • காலை மாலை வேளைகளில் நடைபெறும் கடவுள் வணக்கக் கூட்டத்திற்கு தவறாது வர வேண்டும்.
  • படிக்கும் நேரத்தில் எல்லா மாணவியரும் அமைதியாகப் படிக்க வேண்டும்.
  • தங்களின் அறையையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • விடுமுறை நாட்களில் விடுதி மாணவியர் பள்ளிகூடத்திற்கு ஆசிரியர் அனுமதியில்லாமல் போகக் கூடாது.
  • ஒவ்வொரு மாணவியும் தான் வைத்திருக்கும் எல்லாத் துணிகளிலும் முழுப்பெயரையும் குறியிடும் மையினால் எழுதியிருக்க வேண்டும்.
  • பள்ளிக்கூடத்திலுள்ள மரம், செடிகள் இவற்றின் இலை, காய் முதலியவற்றை பறிக்கக் கூடாது.
  • தங்களிடம் அதிகப் பணத்தை கையில் வைத்திருக்கக்கூடாது. விடுதிக்காப்பாளரிடம் கொடுத்து வைக்க வேண்டும்.
  • விடுதி மாணவியர்கள் மற்ற மாணவியர்களை விடுதிக்குள் அழைத்து வரக்கூடாது.
  • வெளி மாணவிகளிடம் கொடுத்து கடிதங்களை அஞ்சல் செய்யவோ, பொருட்களை அனுப்பவோ கூடாது.
  • விடுதி கட்டணத்தொகையை ஆங்கில மாதம் 15 ஆம் தேதிக்குள் கட்ட வேண்டும்.
  •                      

     

     

    பெற்றோர்களுக்கு

  • விடுதி மாணவியரைச் சந்திக்க பார்வையாளர்கள் பள்ளிநாட்களில் வரக் கூடாது.
  • பார்வையாளர்கள் விடுதிக்குள் செல்லக் கூடாது.
  • இரண்டாம் மற்றும் நான்காம் ஞாயிற்றுகிழமைகளில் மதியம் 12.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மட்டும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
  • பார்வையாளர்களாக தாய், தந்தை அல்லது கார்டியன் இருவருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். மற்ற உறவினர்கள் பார்க்க விரும்பினால் அவ்விருவரோடு சேர்ந்து வரலாம்.
  • பார்வையாளர்கள் தலைமையாசிரியரிடமோ, விடுதிக்காப்பாளரிடமோ அனுமதி பெறாமல் மாணவிகளைச் சந்திக்கக்கூடாது.
  •                      

                         

     

     

    FOR STUDENTS

  • Regularly attend the worship service of God in the morning and evening.
  • Accommodation fee must be paid by the 15th of every English Month.
  • All students should read quietly while studying.
  • Keep their room and surroundings clean.
  • Hostel students should not bring other girls into the hostel.
  • During holidays the hostel student should not go to outside of the school without the permission of the teacher/warden.
  • Every student must write the full name or put any mark tag on all the clothes she has.
  • They should not have too much money on hand. If they have, that should be given to the caretaker.
  • Do not cut the leaves, fruits and branch of the school tree.
  • Do not mail or deliver materials to outside students.
  •                      

                         

     

     

    FOR PARENTS

  • Visitors should not come during school days to meet the hostel students.
  • Visitors are only allowed on the second and fourth Sundays from 12 noon to 4:00 pm.
  • Only the mother, father or guardian will be allowed as spectators. Other relatives can come along with them if they wish.
  • Visitors should not visit students without permission from the headmaster or liberator.
  • Visitors should not enter the hostel.
  •